சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காபி

பால் ஒரு லிட்டர்
காபிப்பொடி 50 கிராம்
சர்க்கரை 50 கிராம்

  • ஒரு பாத்திரத்தில் நூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து, பால் பொங்கி வந்ததும் இறக்கிவிடவும்.
  • காபி பில்டர் இருக்குமாயின் அதன் மேல் பாகத்தில் காபிபொடியைப் போட்டு அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்.
  • சிறிது நேரம் சென்றபின்பு டிகாஷன் இறங்கியிருக்கும். அதனை கொதித்த பாலில் இட்டு, சர்க்கரைச் சேர்த்துக் கலக்கி அருந்தவும்.
  • பில்டர் இல்லாவிட்டால் ஒரு பாத்திரத்தில் காபிபொடியைப் போட்டு அதில் கொதிக்கும் நீரை விட்டு சிறிது நேரத்தில் ஒரு துணி கொண்டு டிகாஷனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பாலில் டிகாஷனை விட்டு சர்க்கரையைப் போட்டுக் கலக்கினால் சுவையான காபி தயார்.
  • உடனடி காபி பொடியாக(instant coffee powder) இருக்குமாயின், டிகாக்ஷனை தயாரிக்காமல், நேரிடையாகவே, நீர் கலந்து கொதித்த பாலில் பொடியையும், சர்க்கரையையும் கலந்து காபி தயார் செய்யலாம்.
கால அளவு 15 நிமிடங்கள்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி