சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கிரேப் கிரஷ்

கறுப்பு திராட்சை 150 கிராம்
சர்க்கரை 300 கிராம்
சிட்ரிக் ஆசிட் ஒரு மேஜைக் கரண்டி
சோடியம் பென்சாஸிட் அரைத் தேக்கரண்டி
டோனோவின் எஸன்ஸ் அரைத் தேக்கரண்டி

  • திராட்சையைக் காம்பு நீக்கி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு நூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள்.
  • நன்றாகக் கொதித்ததும் இறக்கி மத்தால் பழத்தை நசுக்குங்கள். வடி சட்டியில் சாற்றை வடிகட்டவும்.
  • பாத்திரத்தில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், நூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சிறிது நேரம் சென்று பாகானதும் இறக்கவும்.
  • சோடியம் பென்சாயிட்டை சுடு தண்ணீரில் கரைத்து பாகுடன் சேர்க்கவும். பழச் சாறையும் எசன்ஸையும் கலக்கினால் சுவையான கிரஷ் தயார்.
  • குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்து அருந்த மிகவும் சுவையாய் இருக்கும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. தாஸ், திருத்துறைப்பூண்டி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி