சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆரஞ்சு மில்க் ஷேக்

பால் 2 கப்
தயிர் 1 கப்
சீனி 2 மேசைக்கரண்டி
ஆரஞ்சு பழச்சாறு 1 கப்

  • பாலுடன், சீனி மற்றும் பழச்சாற்றினை நன்கு கலந்து கொள்ளவும்.
  • மிக்ஸியிலோ அல்லது கலக்கும் சாதனம் கொண்டோ ஒரு நிமிடம் நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
  • பிறகு தயிரினை தனியே அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும். இனிப்பு தயிரினை உபயோகிக்கவும். இல்லாதபட்சத்தில் புளித்திராத தயிரினை பயன்படுத்தவும்.
  • பிறகு இரண்டு பானங்களையும் ஒன்றாய் கலந்து, நன்கு கலக்கி, தேவையான அளவு பனிக்கட்டிகள் சேர்த்து அருந்தவும்.
கால அளவு 5 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திரு. குமார், திருச்சி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி