சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பைனாப்பிள் ஸ்குவாஷ்

அன்னாசிப்பழம் சிறியது ஒன்று
சர்க்கரை 500 கிராம்
சிட்ரிக் ஆசிட் 10 கிராம்
பிரஸர்வேடிவ் 1 கிராம்
பைனாப்பிள் எசன்ஸ் அரைத்தேக்கரண்டி
மஞ்சள் கலர் சிறிது

  • பழத்தின் தோலை நீக்கி சிறு துண்டுகளாகச் செய்து மிக்சியில் போட்டு அல்லது நசுக்கி ஜுஸ் பிழிந்து கொள்ளுங்கள்.
  • பாத்திரத்தில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள்.
  • சர்க்கரை கரைந்து கொதி வந்தவுடன் இறக்குங்கள். ஒரு பாத்திரத்தில் மெல்லிய துணியைப் போட்டுப் பாகை வடிகட்டுங்கள்.
  • பிரசர்வேடிவை சிறிது சூடான தண்ணீரில் கரைத்து ஸ்குவாஷடன் கலக்குங்கள். எஸன்ஸ்,கலர் இரண்டையும் கடையாகச் சேர்த்துக் கலக்கிப் பத்திரப்படுத்துங்கள்.
கால அளவு 20-30 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. தாஸ், திருத்துறைப்பூண்டி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி