|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- நன்கு பழுத்த சப்போட்டா பழங்களின் தோல் உரித்து, விதைகளை நீக்கி, மாவாக கடைந்துக் கொள்ளவும்.
-
ஒரு தேக்கரண்டி தண்ணீர் விட்டு, கோக்கோவினை மைபோல கரைத்துக் கொள்ளவும்.
-
இதனை பாலுடன் கலந்து, சீனியை சேர்த்துக் கொண்டு பால் குக்கரிலோ அல்லது ஒரு மூடிய பாத்திரத்திலோ இட்டு 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
-
பிறகு அதனை இறக்கி, பாலினை நன்கு ஆறவைத்து, அதில் சப்போட்டாவையும், எஸன்ஸையும் சேர்க்கவும்.
-
ஒரு கலக்கி கொண்டு 2 நிமிடங்களுக்கு நன்கு கலக்கவும். தேவையெனில் இன்னும் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம்.
-
கண்ணாடி கோப்பைகளில் நிரப்பி, துருவிய சாக்லேட் துகள்கள் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|