|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
 |
| |
| கதம்பக் கூட்டு |
| |
| தேவையானவை: |
|
| பாசிப்பருப்பு |
அரை கப் |
| சேனைக்கிழங்கு, புடலங்காய், பூசணிக்காய், பீன்ஸ் |
எல்லாம் சேர்த்து அரைக்கிலோ |
| தேங்காய் துருவல் |
ஒரு கப் |
| மிளகாய் வற்றல் |
நான்கு |
| மஞ்சள் பொடி |
அரை தேக்கரண்டி |
| மிளகு |
ஒரு தேக்கரண்டி |
| வெல்லம் |
ஒரு தேக்கரண்டி |
| கடுகு |
ஒரு தேக்கரண்டி |
| கறிவேப்பிலை |
சிறிது |
| கொத்தமல்லி |
சிறிது |
| உப்பு |
தேவையான அளவு |
| |
|
| செய்முறை: |
|
- அனைத்து காய்களையும் நறுக்கி, நன்கு கழுவி, பருப்பைக்
களைந்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான உப்பு சேர்த்து
சிறிது நீரில் வேக வைக்கவும்.
- தேங்காய் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- மிளகைப் பொடித்துக்கொள்ளவும். வெந்த காய்கள், பருப்புடன்
மிளகுப்பொடியைச் சேர்க்கவும்.
- தேங்காய் விழுதை கலக்கவும். தண்ணீர் குறைவாக இருந்தால்
சற்று சேர்த்துக் கொள்ளவும்.
- நன்றாகக் கொதித்ததும் இறக்கி, அதில் கடுகு, மிளகாய் வற்றல்
தாளித்து கொட்டவும்.
- ஒரு மேசைக்கரண்டி தேங்காய் துருவலை பொன்நிறமாக வறுத்து
அதனுடன் சேர்த்து கலக்கவும்.
|
| |
| இதரப் பக்கங்கள் |
|
|
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|