சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சாட் மசாலா
 
தேவையானவை
பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி
கறுப்பு உப்பு ஒரு தேக்கரண்டி
புதினா பொடி அரைத் தேக்கரண்டி
சுக்குப் பொடி அரைத் தேக்கரண்டி
மிளகாய் பொடி அரைத் தேக்கரண்டி
மாங்காய்ப் பொடி 3 தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி
   
செய்முறை
  • இவை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 
டீ மசாலா
 
தேவையானவை
தனியா 50 கிராம்
சுக்கு ஒரு கப்
ஏலம் அரை கப்
மிளகு ஒரு மேசைக்கரண்டி
சீரகம் 25 கிராம்
பட்டை 6 சிறு துண்டுகள்
சோம்பு ஒரு தேக்கரண்டி
கசகசா ஒரு தேக்கரண்டி
சிறிய ஜாதிக்காய் ஒன்று
   
செய்முறை
  • அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து பொடிக்கவும். டீ தயாரிக்கும் போது தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
 
கரம் மசாலாப் பொடி
 
தேவையானவை
கிராம்பு 20 கிராம்
பட்டை 20 கிராம்
ஏலம் 20 கிராம்
ஜாதிக்காய் ஒன்று
சீரகம் 20 கிராம்
மிளகு 20 கிராம்
தனியா 40 கிராம்
சுக்கு 40 கிராம்
   
செய்முறை
  • இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி