|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| இஞ்சி தொக்கு |
| |
| தேவையானவை |
| இஞ்சி |
100 கிராம் இளசாக |
| புளி |
எலுமிச்சை அளவு |
| மிளகாய்வற்றல் |
25 அல்லது 30 |
| கல் உப்பு |
கால் கப் (குவித்து எடுக்கவும்) |
| வெல்லம் |
100 கிராம் (பொடி பண்ணவும்) |
| கடுகு |
ஒரு தேக்கரண்டி |
| பெருங்காயத்தூள் |
ஒரு தேக்கரண்டி |
| நல்லெண்ணெய் |
50 மில்லி |
| |
|
|
| செய்முறை |
- வெல்லம் தவிர அனைத்துப் பொருட்களையும், மிக சிறிய அளவு தண்ணீர்
சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு அத்துடன் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும்.
- வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய் காய விட்டு கடுகு, பெருங்காயம்
போட்டுத் தாளிக்கவும்.
- அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து, குறைந்த தீயில் நன்கு சுருளக்
கிளறவும்.
|
| |
| |
| பல்சுவைப்
பக்கத்திற்குச் செல்ல.. |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|