|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| திருமதி. சித்ரா விஸ்வநாதன் - ஒரு அறிமுகம் |
| தென்பாண்டி நாடான மதுரைதான் இவரது
தாய்வீடு. கேரளத்தின்பாலக்காடு இவரது புகுந்த வீடு. இரண்டுமே சமையலுக்கு
பெயர் போன ஊர்கள். இரண்டுக்குமே தனித்துவம், தனிப் பாரம்பரியம் உண்டு.
இந்த இருவகை சமையலில் உண்டான ஆர்வம், பிறகு எல்லாவகைச் சமையலிலும்
இவரை ஈடுபாடு கொள்ளச் செய்தது. பழமை மறந்தும், மறைந்தும் போய்விடக்கூடாது
என்பது இவரது ஆதங்கம். இதன் பொருட்டே, பாரம்பரிய சமையலுக்கு இன்றும்
இவர் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். |
| குடும்பத்தின் ஆரோக்கியம் குடும்பத்
தலைவியின் கைகளில்தான் உள்ளது என்பதை தீர்க்கமாக நம்பும் இவர், இனிமையான
உணர்வுகளுடன், மகிழ்ச்சியாய் தயாரிக்கும் உணவு நல்ல விருந்தாக மட்டுமல்ல,
மருந்தாகவும் அமையும் என்கின்றார். இன்று கிடைக்கின்ற புதுவகைச் சமையல்
சாதனங்களைக் கொண்டு, பாரம்பரிய உணவுகளைத் தயாரிப்பது என்பது ஒரு கலைதான்.
நவீனயுகத்தின் மாறுதல்களுக்கு ஈடு கொடுத்து, அதே சமயம் பாரம்பரியத்தையும்
விட்டு விடாமல், உணவுகள் தயாரிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று
என்று குறிப்பிடுகின்றார். |
 |
| இவரின் சமையல் குறிப்புகள் பல்வேறு
இணையத்தளங்களிலும் இடம் பெற்றுள்ளன. அது மட்டுமன்றி, மங்கையர் மலர்
இதழிலும், மங்கையர் சாய்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இவரது குறிப்புகள்
தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. தான் கற்றது கைமண் அளவே என்ற அடக்கமுடன்
கூறும் இவர், கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கே வந்துள்ளார். |
| |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|