|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| கடப்பா |
| இது மிகவும் பழமையான பதார்த்தம்.
இட்லி, தோசை, பூரி முதலியவற்றுக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக
இருக்கும். |
| |
| தேவையானவை |
| பாசிப்பருப்பு |
கால் கப் |
| உருளைக்கிழங்கு |
250 கிராம் ( வேகவைத்து உதிர்க்கவும்) |
| வெங்காயம் |
2 (பொடியாக நறுக்கவும்) |
| எலுமிச்சம்பழம் |
ஒன்று |
| உப்பு |
தேவையான அளவு |
| விழுதாக அரைக்க: |
|
| தேங்காய்த் துருவல் |
அரை கப் |
| பொட்டுக்கடலை |
2 மேசைக்கரண்டி |
| கசகசா |
2 தேக்கரண்டி |
| பச்சை மிளகாய் |
5 அல்லது 6 |
| பூண்டு |
5,6 பல் |
| தாளிக்க: |
|
| எண்ணெய் |
2 மேசைக்கரண்டி |
| பிரிஞ்சி இலை |
ஒன்று |
| பட்டை |
ஒரு அங்குலம் |
| ஏலம் |
2 |
| கிராம்பு |
2 |
| |
|
|
| செய்முறை |
- பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு மேலே கொடுத்தபடி தாளிக்கும் பொருட்களைப்
போட்டு தாளிக்கவும்.
- பிறகு நறுக்கின வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை
வதக்கவும்.
- அடுத்து அரைத்த விழுதைப் போட்டுப் பச்சை வாசனை போகக் கிளறவும்.
- சிறிது தண்ணீர் விட்டு உப்பு போடவும்.
- எல்லாம் சேர்ந்து கொதி வந்ததும், வெந்த பருப்பையும், வெந்த உருளைக்கிழங்கையும்
சேர்க்கவும்.
- திட்டமாகத் தண்ணீர் விட்டுக் கொள்ளவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும்
இறக்கி, ஆறினபிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விடவும்.
|
| |
| |
| பல்சுவைப்
பக்கத்திற்குச் செல்ல.. |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|