சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கல்கண்டு வடை
இது ஒரு செட்டிநாட்டுத் தின்பண்டமாகும்.
 
தேவையானவை
உளுத்தம்பருப்பு ஒரு கப் ( அளந்து எடுத்து, அதிலிருந்து ஒரு மேசைக்கரண்டி எடுத்து விடவும்)
பச்சரிசி ஒரு மேசைக்கரண்டி
பெரிய கல்கண்டு ஒரு கப்
எண்ணெய் பொரிப்பதற்கு
   
செய்முறை
  • அரிசி, உளுத்தம்பருப்பைக் கழுவி தண்ணீர் விட்டு ஐஸ் பெட்டியில் ஊறவைக்கவும்.
  • ஒரு மணி நேரம் கழித்து கிரைண்டரில், மிக நைசாக, முடிந்த அளவு குறைந்த தண்ணீர் விட்டு அரைக்கவும்.
  • கல்கண்டை நைசாகப் பொடிசெய்து கொள்ளவும்.
  • அரைத்த விழுதை இறுகுவதற்காக 15 நிமிடம் ஐஸ் பெட்டியில் வைக்கவும்.
  • பின் வெளியில் எடுத்து கல்கண்டு பொடியைப் போட்டு நன்கு கலக்கவும்.
  • மிகச் சிறிய வடைகளாகத் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
  • இது நன்கு உப்பிக் வரும். அதனால் 3, 4 ஆகப் போடவும்.
  • இனிப்பு இருப்பதால் நிறம் மிகவும் சிவந்து விடாமல் இருக்க அடுப்பை மிக நிதானமாக எரியவிடவும்.
  • 2, 3 வரை நாட்கள் கெடாமல் இருக்கும்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி