சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

குடகு இட்லி
 
தேவையானவை
பச்சரிசி ஒரு கப்
சாதம் ஒரு கப்புக்கு சற்று குறைவாக
தேங்காய் துருவல் அரை கப்
சர்க்கரை 1/3 கப்
ஃப்ரூட் சால்ட் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
   
செய்முறை
  • அரிசியைக் களைந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • தேங்காயுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, பிழிந்து பால் எடுக்கவும்.
  • அரிசி, சாதம், உப்பு, சர்க்கரை முதலியவற்றுடன் தேவையான அளவு தேங்காய்ப் பால் விட்டு கெட்டியாக இட்லிக்கு அரைப்பது போல் அரைக்கவும்.
  • அரைத்த மாவினை சுமார் 10ல் இருந்து 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
  • வார்ப்பதற்கு முன்னால், இட்லிப்பானையில் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்.
  • ஒரு வட்டமான ( 9") பாத்திரத்தில் நன்றாக எண்ணெய் சதும்பத் தடவவும். அதைத் தண்ணீரில் சூடு ஏறும்படி வைக்கவும்.
  • மாவு மிக கெட்டியாக இருந்தால் சிறிது தேங்காய்ப் பால் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
  • மாவை வேக விடுவதற்கு முன்னால், அதில் ஒரு தேக்கரண்டி ஃப்ரூட் சால்ட் போட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு, மாவை நன்றாகக் கலந்து உடன் வேகவைக்கவும். இது சுமார் 20 நிமிடம் வேக வேண்டும்.
  • திறந்து ஆறின பின், துண்டு போடவும். நல்ல காரமான சட்னியுடன் பரிமாறவும்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி