சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மங்களூர் ரசம்
விருந்துகளில் இதைச் சாதத்தில் கலந்து, கொதிக்கக் கொதிக்க கருவடாமுடன் பரிமாற வேண்டும்.
 
தேவையானவை
கடலைப்பருப்பு 4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் 3
மிளகு ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
தக்காளி 2
உப்பு தேவையான அளவு
தேங்காய் 2 தேக்கரண்டி
வெந்தயம் அரைத் தேக்கரண்டி
புளி 4 தேக்கரண்டி விழுது
எண்ணெய் அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தேவையான அளவு
   
செய்முறை
  • முதலில் பருப்புகள், மிளகு, மிளகாய்வற்றல், சீரகம், வெந்தயம் இவற்றை எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.
  • வறுத்து எடுத்தவற்றுடன் புளி, தேங்காய் மற்றும் ஒரு தக்காளி சேர்த்து அரைக்கவும்.
  • மீதித் தக்காளியை நறுக்கிப் போட்டு அரைத்த விழுதையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு திட்டமாக தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
  • கரைத்தவற்றை பிரஷர் பானில் ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
  • பிறகு கொத்தமல்லி தழையை போட்டு நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும்.
  • இதில் பருப்பு கிடையாது. இந்த ரசம் மைசூர் ரசம் போல் சற்று கெட்டியாக இருக்கும்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி