|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| மஞ்சள் பொங்கல் சாதம் |
| பொங்கலன்று, சர்க்கரைப் பொங்கலுடன்
சூரியனுக்குப் படைக்க ஏற்றது. |
| |
| தேவையானவை |
| அரிசி |
ஒரு கப் |
| பாசிபருப்பு அல்லது துவரம்பருப்பு |
கால் கப் |
| உப்பு |
தேவையான அளவு |
| மஞ்சள் பொடி |
ஒரு சிறிய சிட்டிகை |
| தாளிக்க: |
|
| நல்லெண்ணை |
ஒரு மேசைக்கரண்டி |
| நெய் |
ஒரு மேசைக்கரண்டி |
| கடுகு |
ஒரு தேக்கரண்டி |
| மிளகாய் வற்றல் |
2 |
| மிளகு-ஜீரகம் உடைத்தது |
ஒரு தேக்கரண்டி |
| காயம் |
ஒரு தேக்கரண்டி |
| கறிவேப்பிலை |
சிறிது |
| |
|
|
| செய்முறை |
- வெறும் வாணலியில், பருப்பை மணம் வரும் வரை வரட்டாக வறுக்கவும்.
- அதை இறக்குவதற்கு முன்பு அரிசியையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.
- பிறகு நன்கு கழுவி, வடிய வைக்கவும்.
- அடுப்பில் பாத்திரத்தில் தாளிப்பதற்கு, என்ணையும் நெய்யும் விடவும்.
- காய்ந்ததும், தாளிக்கும் சாமன்களைப் போடவும். அவை காய்ந்ததும்,
அரிசி பருப்பு கலவையைப் போட்டு தண்ணீர் விடவும். உப்பு, மஞ்சள்
பொடி போடவும்.
- நீங்கள் வழக்கமாக சாதத்திற்கு விடும் தண்ணீரை விட சிறிது கூட
விட்டால் போறும். அப்பொழுது தான் சாதம் மாதிரி உதிராக இருக்கும்,
இல்லாவிட்டால் பொங்கல் மாதிரி குழைந்து விடும்.
- சாப்பிடும்போது சிறிது நல்லெண்ணை ஊற்றி சாப்பிட்டால் சுவையாக
இருக்கும்.
- இதற்குத் தொட்டுக் கொள்ள, குழம்பு வகைகளில் கொடுத்திருக்கும்
தாளகம் ஏற்றது.
|
| |
| |
| பல்சுவைப்
பக்கத்திற்குச் செல்ல.. |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|