சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மொச்சைப்பருப்பு ரசம்
 
தேவையானவை
மொச்சைப்பருப்பு ஒரு கப்
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி சிறிதளவு
ஒரு ஸ்பூன் எண்ணையில் வறுத்துப் பொடி செய்ய:
மிளகாய் வற்றல் 5, 6 (ருசிக்கேற்ப)
தனியா 2 மேசைக்கரண்டி
மிளகு 2 தேக்கரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
வெந்தயம் அரைத் தேக்கரண்டி
கடலைப் பருப்பு 3 தேக்கரண்டி
அரிசி ஒரு தேக்கரண்டி
கொப்பரைத் துருவல் கால் கப்
காயம் ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
ஒரு தேக்கரண்டி நெய்யில் தாளிக்க:
கடுகு ஒரு தேக்கரண்டி
மேலே தூவ:
கொத்தமல்லி சிறிதளவு
   
செய்முறை
  • மொச்சைப்பருப்பைத் தண்ணீரில், மிகச் சிறிதளவு உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்றாக வேகவிடவும். தண்ணீரை வடிக்க வேண்டாம்.
  • புளியைக் கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு கொதித்ததும், பொடியைப் போட்டுக் கட்டி தட்டாமல் கலக்கவும்.
  • அரைக் கப் மொச்சைப்பருப்பைக் கையால் நன்றாக மசித்து விட்டு அதில் போடவும்.
  • சேர்ந்து கொதித்ததும் தண்ணீருடனிருக்கும் மீதிப் பருப்பையும் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  • சிறிதளவு வெல்லம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
  • நன்கு நுரைத்து வந்ததும் இறக்கித் தாளித்து, கொத்தமல்லி தூவவும்.
  • ரசம் சற்று கெட்டியாக வேண்டுமென்றால், வறுத்த சாமான்களை விழுதாக அரைத்து விடவும்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி