சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நவராத்திரியில் நைவேத்தியம் செய்ய நவ வித சுண்டல்கள்
 
சில முக்கிய குறிப்புகள்
 
  • கடலைபருப்பு, பாசிப்பருப்பு முதலியவற்றைத் தவிர மற்ற பயறுகள் அனைத்தையும், ஒரு கப் பயறுக்கு அரை தேக்கரண்டி சமையல் சோடா என்ற அளவில் போட்டு, குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வேகவைப்பதற்கு முன்பு, நன்கு சோடா போகக் கழுவி விட்டு, பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
  • 6 மிளகாய் வற்றல், 2 மேசை கரண்டி தனியா, 1 தேக்கரண்டி காயம் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி பண்ணி வைத்து கொள்ளவும். சில சுண்டல்களுக்கு இந்தப் பொடியைத் தூவினால் மாறுபட்ட ருசியுடன் வித்தியாசமாக இருக்கும்.
  • ஒரு அங்குல இஞ்சித்துண்டு, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து, வெந்த பயறில் சிறிது நேரம் பிசறி வைத்து விட்டுத் தாளித்துக் கிளறினால், வாயு உபத்திரவம் இருக்காது. ருசியாகவும் இருக்கும்.
  • எந்த சுண்டலிலும் தேங்காய் போடுவது வழக்கம். இதுவும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி இறக்குவதற்கு முன் தூவலாம். ருசிக்கும் நல்லது. உடம்பிற்கும் நல்லது.
  • எந்தக் கிழமைகளில் எந்தச் சுண்டல் செய்வது என்பது அவரவர் வீட்டு வழக்கத்தைப் பொறுத்தது. மாறினாலும் தவறில்லை.
  • மொத்தத்தில் பொதுவாக, எந்தப் பயறையும் கொடுக்கப்பட்டுள்ள எந்த முறையிலும் செய்யலாம்.
  • புளிப்பு தேவையானால், கெட்டிப் புளிக் கரைசல், எலுமிச்சம் சாறு அல்லது ஆம்சூர் சேர்த்துக் கொள்ளவும்.
  • செய்து வைத்துள்ள பொடியோ, மிளகாய் வற்றலோ, நறுக்கின இஞ்சி பச்சை மிளகாயோ அவரவர் தேவைக்கு தகுந்தவாறு சேர்க்கும் அளவினை மாற்றிக் கொள்ளலாம்
 
நவ சுண்டல்கள்
 

1. இனிப்பு காராமணி சுண்டல்

2. ராஜ்மா சுண்டல்
3. பட்டாணி சுண்டல்
4. முளைப்பயறு சுண்டல்
5. கொண்டைக்கடலை சுண்டல்
6. பாசிப்பயறு வெல்லச் சுண்டல்
7. மொச்சைக் கொட்டை சுண்டல்
8. வேர்க்கடலை சுண்டல்
9. கடலைப் பருப்பு சுண்டல்
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி