சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி - பீட்ரூட் இனிப்பு பச்சடி
விருந்துகளில் பரிமாறுவதற்கு ஏற்ற, எளிமையான, அதே சமயம் சுவையான பச்சடி.
 
தேவையானவை
பீட்ரூட் நடுத்தர அளவு 1
பழுத்த தக்காளி 2
சர்க்கரை கால் கிலோ
உப்பு ஒரு சிட்டிகை
பச்சைக் கற்பூரம் ஒரு மிளகளவு
   
செய்முறை
  • பீட்ரூட்டை பொடியாக நறுக்கி 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து பிறகு குளிர்ந்த நீரில் போட்டு அதன் தோலை உரித்துக் கொள்ளவும்.
  • இப்படி செய்வதால் எளிதாக தோலை நீக்க முடியும்.
  • தோல் நீக்கின தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சர்க்கரையை கால் கப் தண்ணீரில் கரைய விட்டு, பாகாய் காய்ச்சவும்.
  • கையில் ஒட்டும் பதம் வந்தவுடன் இறக்கி, ஆற வைக்கவும்.
  • காய்களையும், சர்க்கரை பாகையும் கலந்து கொள்ளவும். விரும்பினால் இத்துடன் சிறிது பொடித்த பச்சை கற்பூரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதே பச்சடியை சற்று மாறுதலாக, சர்க்கரையைக் குறைத்துக் கொண்டு, தேனைச் சேர்த்தும் செய்யலாம்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி