|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| உப்பப்பம் |
| இது சட்னியுடன் தொட்டுக் கொண்டு
சாப்பிட ஏற்ற மாலை நேரச் சிற்றுண்டி. |
| |
| தேவையானவை |
| பச்சரிசி |
ஒரு கப் |
| துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
மூன்றும் கலந்து |
ஒரு கப் |
| மிளகாய்பொடி |
2 தேக்கரண்டி |
| உப்பு |
தேவையான அளவு |
| பெருங்காயம் |
ஒரு தேக்கரண்டி |
| எண்ணெய் |
பொரிக்க தேவையான அளவு |
| |
|
|
| செய்முறை |
- அரிசியுடன் பருப்புகளைக் கலந்து, நன்கு களைந்து, தண்ணீரில் 2
மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு அதை வடிய வைத்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
- உப்பு, மிளகாய்ப் பொடி, காயம் போட்டுக் கலந்து, குறைந்தது 8
மணி நேரம் புளிக்க வைக்கவும். அப்பொழுது தான் பஞ்சு போல் மிருதுவாக
வரும்.
- வார்ப்பதற்கு முன் தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்குக்
கரைத்துக் கொள்ளவும்.
- அப்பக்காரலில் எண்ணை விட்டு, மிகச் சிறிய கரண்டியால் மாவை எடுத்து
விட்டு பொன்னிற அப்பங்களாகப் பொரித்து எடுக்கவும்.
|
| |
| |
| பல்சுவைப்
பக்கத்திற்குச் செல்ல.. |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|