சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெல்ல அவல்
மைக்ரோவேவ் சமையல் - அதிகப்படியாக 2 அல்லது 3 மைக்ரோவேவ் கண்ணாடிப் பாத்திரங்களை வைத்துக் கொண்டால் எல்லாமே அதில் சமைத்து விடலாம். வெவ்வேறு வடிவங்களும், அளவுகளும் இருந்தால் நல்லது,
 
தேவையானவை
அவல் ஒரு கப் கெட்டியான அவல்
தேங்காய்ப்பூ அரை கப்
அச்சு வெல்லம் ஒன்றரை கப் பொடி பண்ணினது
நெய் 3 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)
ஏலப்பொடி சிறிதளவு
   
செய்முறை
  • கெட்டியான அவலை மிக்ஸியில் ரவை மாதிரி பொடித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • 15 நிமிடங்களில் ஊறி நன்கு மலர்ந்து விடும். அதைக் கட்டியில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு அகன்ற மைக்ரோவேவ் பாத்திரத்தில் அவல், பொடி பண்ணின வெல்லம், தேங்காய் முதலியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
  • 5 நிமிடம் 'ஹை'யில் வைத்து வேக விடவும். நடுவில் ஒரு முறை கிளறி விடுவது அவசியம்.
  • வெளியில் எடுத்து நெய், முந்திரி, ஏலப்பொடி முதலியவற்றைச் சேர்த்து மறுபடியும் 2 நிமிடம் ஹையில் மைக்ரோவேவ் செய்யவும்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி