சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோதுமை-ரவா-ராகி மாவு வெல்லத் தோசை
இது பழங்காலத்து இனிப்பு வகை. மிகவும் சத்தானது. ஆரோக்கியமானது.
 
தேவையானவை
கோதுமை மாவு ஒரு கப்
பாம்பே ரவை அரை கப்
ராகி மாவு அரை கப்
வெல்லம் ஒரு கப்
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
   
செய்முறை
  • வெல்லத்தை பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து பாகாய் காய்ச்சி கொள்ளவும்.
  • காய்ச்சின வெல்லப் பாகினை வடிகட்டி, ஏலப் பொடி மற்றும் மாவுகளைக் கலந்து கட்டித் தட்டாமல், தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • சுமார் ஒரு மணி நேரம் கழித்து இதனை தோசையாக சுட்டெடுக்கவும்.
  • அதிகம் பரத்தாமல், சிறிய அளவு தோசையாக சுடவும்.
  • எண்ணெய்யுடன் சிறிது நெய்யும் கலந்து வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
  • இதற்கு தொட்டுக் கொள்ள இஞ்சித் தொக்கு பொருத்தமாய் இருக்கும்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி