சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இணையத்தில், தென்னிந்திய உணவுகள் குறித்து ஏதேனும் தேடுதல் நடத்தியவர்களுக்கு திருமதி. மனோ சாமிநாதன் அவர்களின் பெயர் மிகவும் பரிச்சயமானதாக இருக்கும். அதிகம் அறிந்திராதவர்களுக்கு இவரைப் பற்றி ஒரு சிறு முன்னுரை.

தஞ்சை மண்ணில் பிறந்த இவர், கடந்த 29 ஆண்டுகளாக வசிப்பது வளைகுடா நாடாகிய "ஷார்ஜா"வில். கணவர் திரு. சாமிநாதன் அங்கு ஒரு தென்னிந்திய உணவு விடுதியினை நடத்தி வருகின்றவர். ஒரே அன்பு மகன் திரு. மதன்மோகன், சுவிட்ஸர்லாந்தில் உணவுவிடுதி மேலாண்மை துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்துவிட்டு, தற்போது துபாயில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் பணியாற்றி வருகின்றார். இப்படி குடும்பமே உணவுத்துறையில் இருக்க, அவரது சிந்தனை, நோக்கம் எல்லாம் எப்போதும் உணவுப் பற்றின ஆராய்ச்சியிலேயே இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதோடு மட்டுமன்றி, எஞ்சிய நேரங்களில் இவரது பொழுதுபோக்குகளாய் ஓவியம், தையல், இசை, கிரிக்கெட் ஆகியவற்றை வைத்துள்ளார்.

இந்தியா வரும்போதெல்லாம் பல ஊர்களுக்கும் பயணித்து அங்குள்ள மக்களின் உணவுப்பழக்கங்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றார். உணவு சம்பந்தமாக கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் தனது குறிப்பேட்டில் குறித்துக் கொள்கின்றார். இப்படித் திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் அறுசுவை வழியாக பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மக்களைச் சென்றடைவதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

 
 
 
 
 
 
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி