|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

இது மயிலாடுதுறைப் பக்கம் பிரபலமான
ஒரு வகை இனிப்பு. இதுவே சில மாறுதல்களுடன் சுழியன் என்றும் சுசியன்
என்றும் அழைக்கப்படுகின்றது.
- மனோ சாமிநாதன் |
 |
| தோப்பம் |
| தேவையான பொருட்கள் |
| எண்ணெய் |
பொரிப்பதற்குத் தேவையான அளவு |
| பூரணத்திற்கு |
|
| தேங்காய் |
ஒன்று |
| பொட்டுக்கடலை மாவு |
ஒரு கைப்பிடி |
| வெல்லம் |
ஒரு கப் |
| ஏலப்பொடி |
ஒரு தேக்கரண்டி |
| மேல்மாவிற்கு |
|
| மைதா மாவு |
ஒன்றரை கப் |
| இட்லி மாவு |
கால் கப் |
| பேக்கிங் பவுடர் |
அரைத் தேக்கரண்டி |
| உப்பு |
அரைத் தேக்கரண்டி |
| |
|
| செய்முறை |
- தேங்காயைப் பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியைச் சூடாக்கி, அதில் இந்த தேங்காய்த் துருவலைப்
போட்டு, குறைவானத் தீயில் அதில் உள்ள நீரெல்லாம் சுண்டும்
வரை வதக்கவும்.
- பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி, அது
சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலை மாவு, ஏலப்பொடி, பொடித்த
வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கையால் பிசையவும்.
- நன்கு பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- மேல் மாவிற்கு தேவையான அனைத்தையும்
சிறிது நீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
சூடாகியதும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மேல் மாவில் தோய்த்து
எண்ணெய்யில் போடவும்.
- உருண்டை வெந்து இளம் பழுப்பு நிறமானதும்
எடுத்து விடவும்.
|
| |
| இந்த வார கைமருத்துவக் குறிப்பு |
| தொடர்ச்சியான விக்கல் ஏற்படும்போது
சிலருக்குத் தண்ணீர் அருந்தியும் நிற்பதில்லை. சாதாரண அல்லது
குளிர்ந்த நீருக்கு பதில் ஒரு டம்ளர் வெந்நீரை அருந்துங்கள்.
விக்கல் உடனே நின்றுவிடும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|