சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நம்ம ஊரு கத்தரிக்காயில் செய்யப்படும் சாலட் இது என்றாலும், அரபு நாடுகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற, சுவையான சாலட் இது. முத்தாபல்(Muththabal) சாலட் என்பார்கள். ரொட்டி வகை உணவுகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று.
கத்தரிக்காய் சாலட்
 
தேவையானப் பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்கள் அரைக் கிலோ
வெள்ளை எள் கால் கப்
எலுமிச்சம் பழம் ஒன்று
பூண்டு 3 பல்
உப்பு ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
   
செய்முறை  
  • எலுமிச்சையை நறுக்கி, விதைகளை நீக்கி, பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய்கள் ஒவ்வொன்றாய் தணலில் காட்டி சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு கத்தரிக்காயின் உட்புற சதைகளை மட்டும் எடுத்து கட்டியின்றி பிசையவும்.
  • இத்துடன் வெள்ளை எள், எலுமிச்சை சாறு, பூண்டு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மசிய அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அத்துடன் ஆலிவ் எண்ணெய் கலந்து பரிமாறவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
வெயில் காலங்களில் ஏற்படும் நீர்கடுப்பிற்கு 2 மேசைக்கரண்டி உளுந்தை ஒரு சொம்பு நீரில் ஊற வைத்து அவ்வபோது குடித்து வரவும். அரை மணி நேரம் ஊறிய பிறகு முதல் தடவை குடிக்கும் நீரிலேயே நீர்க்கடுப்பு உடனடியாக சரியாகி விடும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி