|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

இருக்கும் குறைந்த நேரத்தில் மிகச்
சுலபமாக இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள பலரும் செய்வது சட்னி, துவையல்
வகைகளே. குறிப்பாய் சுயமாய் சமைத்து சாப்பிடும், உத்தியோகத்தில் இருக்கக்
கூடிய பேச்சுலர்கள் பலரும், இப்படி அவசரம் அவசரமாக எதையேனும் செய்து
சாப்பிடுவார்கள். உங்களுக்காகவே இந்த சுவையான, எளிதில் தயாரிக்கக்கூடிய,
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள பொருத்தமான குழம்பு.
|
 |
| தேங்காய்க் குழம்பு |
| |
| தேவையானப் பொருட்கள் |
| பொடியாக அரிந்த வெங்காயம் |
அரை கப் |
| பொடியாக அரிந்த தக்காளி |
2 கப் |
| தேங்காய்த் துருவல் |
2 கப் |
| துருவிய இஞ்சி |
ஒரு தேக்கரண்டி |
| மிளகாய்த் தூள் |
ஒரு தேக்கரண்டி |
| கொத்தமல்லித் தூள் |
ஒரு தேக்கரண்டி |
| கடுகு |
ஒரு தேக்கரண்டி |
| மஞ்சள் தூள் |
ஒரு தேக்கரண்டி |
| நல்லெண்ணெய் |
4 மேசைக்கரண்டி |
| உப்பு |
தேவையான அளவு |
| |
|
| செய்முறை |
|
- ஒரு வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி சுட வைக்கவும். அது காய்ந்ததும்
கடுகைப் போடவும்.
- அது வெடித்ததும் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூளைச் சேர்த்து
நன்கு வதக்கவும்.
- தேங்காயை இஞ்சியுடன் நன்கு அரைக்கவும். அதை சிறிது தண்ணீருடனும்,
இதர தூள்களுடனும் சேர்த்து கொதிக்கவிடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| பல்லிகள் அதிகம் வராமல்
தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம
அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர்
என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு
ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம்
வெகுவாகக் குறையும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|