|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| இது கேரளத்து உணவு. அதிகம் பழுக்காத,
கனமான, இனிப்பான மாம்பழத்தில் செய்தால் இது மிக மிக சுவையாக இருக்கும். |
 |
| மாம்பழ புளிசேரி |
| |
| தேவையானப் பொருட்கள் |
| மாம்பழம் |
8 கப் (ஒரு செ.மீ அளவுக்கு நறுக்கியது) |
| மிளகாய்த்தூள் |
அரை தேக்கரண்டி |
| மஞ்சள் தூள் |
அரை தேக்கரண்டி |
| தண்ணீர் |
4 கப் |
| தேங்காய் |
6 மேசைக்கரண்டி (துருவியது) |
| தயிர் |
அரை லிட்டர் (புளிக்காதது) |
| சீரகம் |
ஒரு தேக்கரண்டி |
| பச்சைமிளகாய் |
ஒன்று |
| உப்பு |
தேவையான அளவு |
| மிளகாய்வற்றல் |
3 |
| கறிவேப்பிலை |
ஒரு கொத்து |
| கடுகு |
ஒரு தேக்கரண்டி |
| சீனி |
ஒரு தேக்கரண்டி |
| எண்ணெய் |
3 தேக்கரண்டி |
| |
|
| செய்முறை |
|
- மாம்பழத்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகாய்த்தூளையும்
தண்ணீரையும் சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.
- சுமார் 10 நிமிடங்களுக்கு மாம்பழம் வேகும் வரை சமைக்கவும்.
பிறகு அதை நன்கு ஆறவைக்கவும்.
- தேங்காயுடன் பச்சைமிளகாயையும், சீரகத்தையும் சேர்த்து,
கூடவே தயிரையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- இதை சீனி, மஞ்சள் தூளுடன் சேர்த்து மாம்பழக் கலவையில்
சேர்த்து மிதமான தீயில் கை விடாமல் 10 நிமிடங்களுக்கு கிளறியவாறே
சமைக்கவும்.
- மேலாக நுரைக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு சிறிய வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கு கடுகைப் போடவும்.
அது வெடித்ததும் மிளகாய்வற்றலைக் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலையையும்
சேர்த்து ஒரு சில கணங்கள் வதக்கி மாம்பழப் புளிசேரியில்
கொட்டி கிளறி விடவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| பல் வலிக்கு பப்பாளிப் பழத்துண்டுகளை
நறுக்கி வைத்துக் கொண்டு, தினமும் மூன்று அல்லது நான்கு வேளைகள்,
வலிக்கும் இடத்தில் வைத்து அழுத்தி பல்லில் படுமாறு சிறிது நேரம்
வைத்துக் கடித்து, பிறகு துப்பி விட வேண்டும். அது போல் தொடர்ந்து
செய்தால் பல் வலி நின்று விடும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|