|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| உங்கள் நாவிற்குச் சுவையளிக்க இந்த
வாரச் சிறப்புணவு 'பெசரட் தோசை'. |
 |
| பெசரட் தோசை |
| தேவையான பொருட்கள் |
| முழுப்பயிறு |
ஒரு கப் |
| பயத்தம் பருப்பு |
கால் கப் |
| பச்சரிசி |
2 மேசைக்கரண்டி |
| துருவிய இஞ்சி |
ஒரு தேக்கரண்டி |
| பெரிய வெங்காயம் |
மூன்று |
| சீரகம் |
ஒரு தேக்கரண்டி |
| பச்சை மிளகாய் |
இரண்டு |
| உப்பு |
தேவையான அளவு |
| எண்ணெய் |
3 தேக்கரண்டி |
| |
|
| செய்முறை |
- முழுப்பயிறு, பச்சரிசி, பயத்தம்பருப்பு மூன்றையும்
ஒன்றாகவே தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊற வைத்தவற்றை எடுத்து அதனுடன் ஒரு
வெங்காயம், இஞ்சி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ளவும்.
- மீதியுள்ள வெங்காயங்களையும், பச்சை
மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் 3 தேக்கரண்டி
எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் சீரகம், வெங்காயம்,
பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து நன்கு வதக்கிக்
கொள்ளவும்.
- இந்த தோசையை உடனேயே சுடலாம். சூடான
தோசைக்கல்லில் மாவை ஊற்றிப் பரப்பி, அதன் மேல் வதக்கிய வெங்காயம்,
பச்சை மிளகாய் கலவையைத் தூவி, மூடி வைத்து வேகவிடவும்.
- இந்த தோசையைத் திருப்பிப் போட்டு
மறுபுறம் வேக வைக்கத் தேவையில்லை.
|
| |
| இந்த வார 'டிப்ஸ்' |
| நெல்லிக்காய்களில் ஜீஸ் செய்து
காலை வேளையில் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. முற்றிய
நெல்லிக்காய்களை கீறி விட்டு, அதன் மேல் சீனியைத் தூவி ஒரு மணி
நேரம் வைத்திருந்தால் நெல்லிக்காய்களின் சாறு அதில் நன்றாக இறங்கி
இருக்கும். அதில் போதுமான நீர் கலந்து குடிக்கவும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|