|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| வடை போன்று செய்யப்படும் அடை இது.
மாலை நேரத்தில் சூடாக சாப்பிட, சுவையான காரம். |
 |
| உரப்படை |
| |
| தேவையானப் பொருட்கள் |
| புழுங்கல் அரிசி |
4 கப் |
| துவரம்பருப்பு |
ஒரு கப் |
| மிளகாய்வற்றல் |
8 |
| சோம்பு |
2 தேக்கரண்டி |
| பெருங்காயத்தூள் |
ஒரு தேக்கரண்டி |
| கறிவேப்பிலை |
2 கொத்து |
| தேங்காய் |
2 கப் துருவியது |
| எண்ணெய் |
தேவையான அளவு |
| உப்பு |
தேவையான அளவு |
| |
|
| செய்முறை |
|
- புழுங்கல் அரிசியையும், பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து
எடுத்துக் கொள்ளவும்.
- அத்துடன் மிளகாய்வற்றல், சோம்பு, உப்பு, பெருங்காயம் சேர்த்து,
நன்கு கெட்டியாக அரைக்கவும்.
- தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவினை சிறிது
சிறிதாக எடுத்து, வடையாகத் தட்டி நடுவே துளையிட்டு எண்ணெயில்
போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| தூவக்காலில் நெருப்புத் துண்டங்களைப்
போட்டு அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு ஈக்கள்
ஓடிவிடும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|