|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| வித்தியாசமான புலவு, அனைவரும் விரும்பும்
சுவையில். |
 |
| வேர்க்கடலை புலவு |
| |
| தேவையானப் பொருட்கள் |
| பிரியாணி அரிசி |
2 கப் |
| நெய் |
5 மேசைக்கரண்டி |
| வேர்க்கடலை |
ஒரு கப் (வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்) |
| தேங்காய் |
ஒரு மூடி (துருவியது) |
| கிராம்பு |
2 |
| பட்டை இலை |
2 |
| வெங்காயம் |
3 |
| குடமிளகாய் |
2 |
| உப்பு |
தேவையான அளவு |
| இஞ்சி விழுது |
ஒரு தேக்கரண்டி |
| பச்சைமிளகாய் விழுது |
ஒரு தேக்கரண்டி |
| எலுமிச்சை சாறு |
ஒரு தேக்கரண்டி |
| |
|
| செய்முறை |
|
- தேங்காய்த் துருவலை ஒரு மேசைக்கரண்டி நெய்யில் பொன்னிறமாக
வதக்கி எடுக்கவும்.
- அரிசியைக் கழுவி ஊறவைத்து, ஒரு மேசைக்கரண்டி நெய்யில்
சிறிது வதக்கி எடுக்கவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மீதமுள்ள நெய்யைக் கொட்டி
கிராம்பு, பட்டை, பட்டை இலையை போட்டு வதக்கவும்.
- அதன் பிறகு வெங்காயம், பொடியாக நறுக்கிய குடமிளகாய், அரைத்த
விழுதுகளைச் சேர்த்து வதக்கவும்.
- அரிசியுடன் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து, போதுமான உப்பும்
கலந்து சாதமாக சமைக்கவும்.
- சாதம் வெந்து பொலபொலவென்று வந்ததும் தீயை அணைத்து தேங்காய்த்துருவலைச்
சேர்த்துக் கிளறவும்.
- பிறகு வேர்க்கடலைப் பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக்
கிளறவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| உப்பு கசியாதிருக்க அரிசியைத்
தூவி, பிறகு அதன் மீது உப்பைக் கொட்டவும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|