|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| சாதாரணமாக
திரட்டுப்பால் செய்வதில் இருந்து, சற்று வித்தியாசமாக, பாசிப்பருப்பு,
தேங்காய் சேர்த்து செய்யப்படுவதால், இதன் சுவை அலாதியாய் இருக்கும். |
 |
| |
| பாசிப்பருப்பு திரட்டுப்பால் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| பாசிப்பருப்பு |
கால் கப் |
| வெல்லத்தூள் |
2 கப் |
| பால் |
கால் லிட்டர் |
| ஏலக்காய் |
5 |
| குங்குமப்பூ |
ஒரு சிட்டிகை |
| துருவிய தேங்காய் |
2 கப் |
| நெய் |
கால் கப் |
| |
|
| செய்முறை |
|
- பாலை குங்குமப்பூவுடன் அடுப்பில் வைத்துக் காய்ச்சி கெட்டியாக
குறுக்கிக் கொள்ளவும்.
- பாசிப்பருப்பை பொன் வறுவலாய் வறுத்து, தேங்காய் துருவலுடன்
சிறிது நீர் தெளித்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அதை குறுக்கிய பாலுடன் சேர்த்து ஒரு கெட்டியான வாணலியில்
கொட்டி பாதி நெய் விட்டு குறைந்த தீயில் வேகும்வரை கிளறவும்.
- பிறகு வெல்லத்தூளை ஏலக்காய்ப்பொடியுடன் சேர்க்கவும்.
- மறுபடியும் மீதி நெய்யை விட்டு, திரட்டுப்பால் நன்கு வெந்து
சுருண்டு வரும்வரைக் கிளறி இறக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| உப்பு கலந்த நீரை சமையலறையில்
சுவர்களோரம் தெளித்தால் எறும்புகள் வராதிருக்கும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|