|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| சாதாரணமாக
இறால் குருமா என்றாலே மிகவும் சுவையாய் இருக்கும். கூட சிறிது பலாக்
கொட்டைகளையும் சேர்த்து கீழ்கண்ட முறையில் செய்து பாருங்கள். |
 |
| |
| எறா பலாக்கொட்டை குருமா |
| |
| தேவையானப் பொருட்கள் |
| பலாக்கொட்டை |
10 |
| வற்றல் மிளகாய் |
10 |
| தனியா |
ஒரு டீஸ்பூன் |
| சோம்பு |
ஒரு டீஸ்பூன் |
| கசகசா |
ஒரு டீஸ்பூன் |
| துருவிய தேங்காய் |
3 டேபிள்ஸ்பூன் |
| இறால் |
கால் கிலோ |
| பொடியாக அரிந்த வெங்காயம் |
ஒரு கப் |
| பொடியாக அரிந்த தக்காளி |
ஒரு கப் |
| பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை |
கால் கப் |
| பூண்டு |
10 இதழ்கள் |
| முட்டை |
ஒன்று |
| உப்பு |
தேவையான அளவு |
| எண்ணெய் |
4 டேபிள்ஸ்பூன் |
| |
|
| செய்முறை |
|
- பலாக்கொட்டைகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வற்றல் மிளகாய், தனியா, சோம்பு, கசகசாவை ஒரு ஸ்பூன் எண்ணெயில்
வறுத்து தேங்காய்த்துருவலுடன் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, வெங்காயம், பூண்டு,
தக்காளியைச் சேர்த்து எண்ணெய் கசியும் வரை நன்கு குழைய வதக்கவும்.
- பிறகு அரைத்த மசாலா, இறால், கொத்தமல்லித்தழை, பலாக்கொட்டை
சேர்த்து போதுமான உப்பும் சேர்த்து மூடி வைத்து குறைந்த
தீயில் சமைக்கவும்.
- இறால் வெந்ததும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி
இறக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| பாதாம்பருப்புகளை 15 நிமிடங்கள்
கொதிநீரில் போட்டு வைத்தால் அவற்றின் தோல்களை சுலமாக நீக்க முடியும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|