|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| சுவையான
வடகத் துவையல். சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ஏற்றது. |
 |
| |
| வடகத் துவையல் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| கறி வடகம் |
ஒரு டேபிள்ஸ்பூன் |
| வெங்காயம் |
2 |
| வற்றல் மிளகாய் |
8 |
| புளி |
எலுமிச்சை அளவு |
| நல்லெண்ணெய் |
4 டேபிள்ஸ்பூன் |
| உப்பு |
தேவையான அளவு |
| |
|
| செய்முறை |
|
- 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயை மிதமான சூடாக்கவும்.
- அதில் வடகத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
- பொரித்த எண்ணெயை கவனமாக தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியை சூடுபடுத்தி, மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, அரிந்த
வெங்காயத்தை வற்றல் மிளகாயோடு அதில் போட்டு சிறிது வதக்கவும்.
- வதக்கிய சாமான்களுடன் புளி, பொரித்த வடகம், உப்பு சேர்த்து
மையாக அரைத்து பொரித்த எண்ணெயில் நன்கு கலந்து பரிமாறவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| தேனீ அல்லது தேள் கடிக்கு:
புகையிலையை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில்
வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக ஒட்டவும். வலி
உடனடியாக மறையும் |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|