சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

அரிசி மாவு கொண்டு செய்யப்படும் சுவையான ஓலை பக்கோடா.
 
பச்சரிசி ஓலை பக்கோடா
 
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி ஒரு கப்
பொட்டுக்கடலை 8 ஸ்பூன்
சோடா உப்பு 2 சிட்டிகை
டால்டா 2 டீஸ்பூன்
ஓமம் ஒரு ஸ்பூன்
பெருங்காயப்பவுடர் அரை ஸ்பூன்
தேங்காய்த்துருவல் 2 கை
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
   
செய்முறை  
  • பச்சரிசியை 2 மணி நேரம் நீரில் ஊற வைத்து, வடித்து, இடித்து சலிக்கவும்.
  • பிறகு அதை வெறும் வாணலியில் வறுக்கவும்.
  • சற்று பழுப்பு நிறம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
  • பொட்டுக்கடலையை மாவாக்கவும். தேங்காயை பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும்.
  • அனைத்துப் பொருட்களையும் தேவையான உப்புடன் கலந்து பிசைந்து சூடான எண்ணெயில் ஓலை பக்கோடாவாக பிழியவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
இட்லி மாவின்மேல் இரண்டு வெற்றிலைகளை போட்டு வைத்தால் அது புளிக்காதிருக்கும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி