|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| கிளற
வேண்டாம். பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டு சரியாக வராமல் போகுமோ என்ற
கவலை வேண்டாம். எளிமையான முறையில் செய்வதற்கு ஒரு சுவையான அல்வாவின்
செய்முறைக் குறிப்பு இது. |
 |
| |
| தேங்காய் அல்வா |
| |
| தேவையானப் பொருட்கள் |
| தேங்காய்த் துருவல் |
ஒரு மூடி |
| உலர்ந்த திராட்சை |
கால் கப் |
| கோதுமை மாவு |
அரை கப் |
| ரவா |
அரை கப் |
| சீனி |
ஒரு கப் |
| பொட்டுக்கடலை மாவு |
அரை கப் |
| நெய் |
2 மேசைக்கரண்டி |
| நீர் |
ஒரு கப் |
| |
|
| செய்முறை |
|
- தேங்காயையும் திராட்சையையும் கெட்டியாக அரைக்கவும்.
- கோதுமை மாவையும் ரவாவையும் தனித்தனியே பொன்னிறமாக வறுக்கவும்.
- இத்துடன் அனைத்தையும் கலந்து, அந்த விழுதை ஒரு அகன்ற நெய்
தடவிய பாத்திரத்தில் கொட்டி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| தங்க நகைகள் அழுக்ககாக இருந்தால்
அவற்றில் பல் துலக்கும் பற்பசையைத்தடவி சிறிது நேரம் வைத்திருந்து,
பிறகு சோப்பும் உபயோகித்துக் கழுவினால், நகைகள் அழுக்கு நீங்கி
பளிச்சென்றாகி விடும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|