|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| சுவையான,
சத்தான புட்டு. |
 |
| |
| பயத்தம்பருப்பு புட்டு |
| |
| தேவையானப் பொருட்கள் |
| பயத்தம்பருப்பு |
ஒரு கப் |
| நெய் |
கால் கப் |
| முந்திரிப்பருப்பு |
10 |
| தேங்காய்த்துருவல் |
2 கை |
| வெல்லப்பொடி |
முக்கால் கப் |
| ஏலப்பொடி |
அரை ஸ்பூன் |
| |
|
| செய்முறை |
|
- பயத்தம்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்
தண்ணீரை வடித்து, கொரகொரப்பாக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து
அரைக்கவும்.
- ஒரு நெய் தடவிய தட்டில் அதை பரவலாக பரத்தி 10 நிமிடங்களுக்கு
ஆவியில் வேக வைக்கவும்.
- ஆறிய பிறகு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கெட்டிப்பாகு
காய்ச்சவும்.
- ஒரு சொட்டு வெல்லப்பாகை தண்ணீரில் போட்டால் அதை மெழுகு
போல உருட்டும் பதம் இருக்கவேண்டும். அதுவே சரியான பதம்.
- ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்புகளைப்
போட்டு பொன்னிறத்துக்கு வறுத்தெடுக்கவும்.
- பிறகு வெந்த பயத்தம்பருப்பை சேர்த்து அது நன்கு உதிருதிராக
வரும்வரை குறைந்த தீயில் அதை வறுக்கவும்.
- பிறகு தேங்காய்த்துருவலைச் சேர்த்து மறுபடியும் சிறிது
நேரம் கிளறவும்.
- ஏலப்பொடியையும் பாகையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| வெந்த முட்டையை பாதியாக வெட்டும்போது,
கத்தியை குளிர்ந்த நீரில் நனைத்து, பிறகு வெட்டினால், மஞ்சள்
கரு உடையாமல் வெட்ட முடியும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|