|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| நா
ஊற வைக்கும் ருசியான ஊறுகாய். |
 |
| |
| மாங்காய் இஞ்சி ஊறுகாய் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| மாங்காய் இஞ்சித் துருவல் |
2 கப் |
| எலுமிச்சை சாறு |
4 டேபிள்ஸ்பூன் |
| மிளகாய்த்தூள் |
3 ஸ்பூன் |
| வெந்தயம் |
ஒரு ஸ்பூன் |
| பெருங்காயம் |
பட்டாணி அளவு |
| மஞ்சள் தூள் |
அரை ஸ்பூன் |
| நல்லெண்ணெய் |
தேவையான அளவு |
| உப்பு |
தேவையான அளவு |
| கடுகு |
ஒரு ஸ்பூன் |
| |
|
| செய்முறை |
|
- வாணலியில் 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி
சூடாக்கவும்.
- கடுகைப் போட்டு, அது வெடித்ததும் மாங்காய் இஞ்சித் துருவலைப்
போட்டு மஞ்சள் தூளையும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்கவும்.
- பிறகு எலுமிச்சை சாறும், உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வேறொரு சிறு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தையும்,
வெந்தயத்தையும் பொன்னிறத்துக்கு வறுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.
- மாங்காய் இஞ்சி நன்கு வெந்து சேர்ந்து வரும்போது மிளகாய்த்தூளையும்
வெந்தயம், பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| வெண்டைக்காயில் கறி செய்யும்போது,
சில துளிகள் தயிர் சேர்த்து வதக்கினால், பாத்திரத்தில் ஒட்டாமல்
வரும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|