சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காலை அல்லது மாலை வேளைகளில் சாப்பிட, அடை ஒரு சுவையான உணவு. வழக்கமாக செய்யும் அடையை சற்று வித்தியாசமாக மரவள்ளிக் கிழங்கு சேர்த்து செய்து பாருங்கள்.
 
மரவள்ளிக் கிழங்கு அடை
 
தேவையானப் பொருட்கள்
மரவள்ளிக் கிழங்குத் துருவல் 4 கப்
புழுங்கரிசி ஒரு கப்
பச்சரிசி ஒரு கப்
மிளகாய் வற்றல் 12
சோம்பு ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
   
செய்முறை  
  • அரிசி வகைகளை போதுமான தண்ணீரில் சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு நீரை இறுத்து மரவள்ளித் துருவல், மிளகாய் வற்றல், சோம்பு, உப்புடன் நன்கு அரைக்கவும்.
  • அரைத்த மாவினை சுமார் 4 மணி நேரம் வைத்திருந்து பிறகு அடையாக சுடவும்.
  • தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
காய்ந்த புதினா இலைகளை அரிசியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி