|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

சாதத்தை
வடித்து, சோம்பு, சீரகம், வெங்காயம், தக்காளி வதக்கிப் போட்டு, கிளறி,
தக்காளி சாதம் என்று பெயரளவில் செய்வதில் தொடங்கி, பல முறைகளில் தக்காளி
சாதம் செய்யலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் சுவையான தக்காளி
சாதம் செய்வதற்கான செய்முறைக் குறிப்பு. முயன்று பாருங்கள்.
|
 |
| |
| தக்காளி சாதம் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| அரிசி |
ஒரு கப் |
| அரிந்த தக்காளி |
ஒரு கப் |
| அரிந்த வெங்காயம் |
அரை கப் |
| தேங்காய்த்துருவல் |
ஒரு டேபிள்ஸ்பூன் |
| சோம்பு |
அரை ஸ்பூன் |
| சீரகம் |
அரை ஸ்பூன் |
| துருவிய இஞ்சி |
ஒரு ஸ்பூன் |
| பூண்டு |
5 பற்கள் |
| புதினா இலை |
30 |
| தேங்காய்ப் பால் |
கால் கப் |
| மஞ்சள் தூள் |
அரை ஸ்பூன் |
| எண்ணெய் |
2 டேபிள்ஸ்பூன் |
| நெய் |
ஒரு டேபிள்ஸ்பூன் |
| உப்பு |
தேவையான அளவு |
| |
|
| செய்முறை |
|
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி
சூடாக்கவும்.
- பிறகு சோம்பு போட்டு அது பொரிந்ததும் வெங்காயம், தக்காளி,
புதினா இலைகள்,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழையும் வரை
வதக்கவும்.
- தேங்காயையும் சீரகத்தையும் பூண்டு, இஞ்சியையும் சேர்த்து
நன்கு அரைத்து இத்துடன் சேர்க்கவும்.
- அத்துடன் தேங்காய்ப்பாலையும் ஊற்றி, ஊற வைத்த அரிசி,
2 கப் தண்ணீர், போதுமான உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| எலுமிச்சம்பழத்தோல்களை நன்கு
வெய்யிலில் காய வைத்து கடலைப்பருப்புடன் அரைத்து, குளிக்கும்போது
தயிரில் கலந்து உடலுக்குத் தேய்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|