|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

பொதுவாய்
கோழிக் குழம்பு என்றாலே மிகவும் சுவையாய்தான் இருக்கும். இந்த நாட்டுக்
கோழிக் குழம்பிற்கு தனிச் சுவை மட்டுமல்ல, சிறப்பான மணமும் உண்டு.
நாட்டு மருத்துவ ரீதியாக, நாட்டுக் கோழிக் குழம்பு பல நோய்களுக்கு
மருந்தாக செயலாற்றுகின்றது.
|
 |
| |
| நாட்டுக் கோழிக் குழம்பு |
| |
| தேவையானப் பொருட்கள் |
| கோழித்துண்டுகள் |
ஒரு கிலோ |
| பொடியாக அரிந்த வெங்காயம் |
ஒரு கப் |
| பொடியாக அரிந்த தக்காளி |
ஒரு கப் |
| மஞ்சள் தூள் |
அரை ஸ்பூன் |
| கொத்தமல்லித்தூள் |
3 ஸ்பூன் |
| மிளகாய்த்தூள் |
ஒரு ஸ்பூன் |
| சோம்புப் பொடி |
ஒரு ஸ்பூன் |
| பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் |
அரை கப் |
| கறிவேப்பிலை |
2 கொத்து |
| பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை |
அரை கப் |
| எண்ணெய் |
தேவையான அளவு |
| உப்பு |
தேவையான அளவு |
| கீழே உள்ள பொருட்களை பொடி செய்யவும்: |
|
| சோம்பு |
ஒரு ஸ்பூன் |
| பட்டை இலை |
ஒன்று |
| கசகசா |
ஒரு ஸ்பூன் |
| கீழே உள்ள பொருள்களை நன்கு அரைக்கவும்: |
|
| பூண்டு |
8 பற்கள் |
| துருவிய இஞ்சி |
ஒரு மேசைக்கரண்டி |
| தேங்காய்த் துருவல் |
கால் கப் |
| சோம்பு |
அரை ஸ்பூன் |
| சிறிய வெங்காயம் |
ஒரு கை |
| |
|
| செய்முறை |
|
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த வெங்காயத்தையும்
தக்காளியையும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
- பிறகு கோழித்துண்டுகள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து,
போதுமான நீர் ஊற்றி வேக வைக்கவும்.
- பாதி வெந்ததும் பொடித்ததையும் அரைத்ததையும் சேர்த்து உப்பும்
சேர்த்து கொதிக்க விடவும்.
- கோழி நன்கு வெந்ததும், ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து
3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்புப்பொடி சேர்த்து பொடியாக
அரிந்த சிறிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து
நன்கு வதக்கி குழம்பில் சேர்க்கவும்.
- குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| சாறு எடுக்கப்பட்ட எலுமிச்சம்பழத்தோல்களை,
குக்கரில் ஏதாவது வேக வைக்கும்போது அடியில் போட்டு வைத்தால்,
குக்கரின் அடிப்பாகம் அழுக்கும் கறைகளும் நீங்கி பொலிவு பெறும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|