சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கத்தரிக்காயில் கூட்டு, பொரியல், வதக்கல் மட்டுமல்ல, இதுபோல் சுவையான சட்னியும் செய்யலாம்.
 
கத்தரிக்காய் இஞ்சி சட்னி
 
தேவையானப் பொருட்கள்
கத்தரிக்காய்கள் 6
பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் கால் க
பொடியாக அரிந்த தக்காளி ஒரு கப்
எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
கடுகு ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கீழே உள்ளவற்றை நன்கு அரைக்கவும்:  
சிறிய வெங்காயம் 5
துருவிய இஞ்சி 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 6
   
செய்முறை  
  • கத்தரிக்காய்களை தணலில் சுட்டு எடுக்கவும்.
  • ஆறியதும் சதையை தனியாக பிரித்தெடுக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி, எண்ணெயை ஊற்றவும்.
  • கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் அரைத்ததையும், கத்தரிக்காயையும் உப்புடனும் அரை கப் நீருடனும் சேர்த்து கொதிக்க விட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
சீனியில் சில கிராம்புகளைப் போட்டு வைத்தால், எறும்புத் தொல்லை இருக்காது.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி