சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

செய்வதற்கு எளிமையான, உடலுக்கு ஆரோக்கியமான, நாவிற்கு சுவையான கீர் இது.
 
காய்கறி கீர்
 
தேவையானப் பொருட்கள்
பால் ஒரு லிட்டர்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
காரட் துருவல் அரை கப்
உருளைக்கிழங்குத் துருவல் அரை கப்
பரங்கித்துருவல் 2 கப்
செள செள துருவல் அரை கப்
சீனி 200 கிராம்
அன்னாசிப்பழ எஸென்ஸ் ஒரு ஸ்பூன்
ஏலப்பொடி கால் ஸ்பூன்
   
செய்முறை  
  • பாலை கெட்டியாக சுண்ட வைக்கவும்.
  • நெய்யில் காய்கறித்துருவல்களை குழைய வதக்கவும்.
  • பின் இத்துடன் சீனி, பாலை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கி ஏலப்பொடி, எஸென்ஸ் சேர்க்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
மெழுகுவர்த்திகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்து கொளுத்தும்போது, அவை நிறைய நேரம் எரியும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி