சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முட்டை இல்லாமல் ஆம்லெட் சாப்பிட விரும்புகின்றவர்கள் இந்த வெஜிடபிள் ஆம்லெட்டை முயன்று பார்க்கலாம்.
வெஜிடபிள் ஆம்லெட்
தேவையானப் பொருட்கள்
தக்காளி 2
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
துருவிய இஞ்சி ஒரு தேக்கரண்டி
கடலை மாவு இரண்டு கை
கொத்தமல்லித் தழை ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
   
செய்முறை
  • வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.
  • இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கடலை மாவையும், இஞ்சித் துருவலையும், தேவையான உப்பையும் அதில் போட்டு கைகளால் நன்கு பிசையவும்.
  • பின்னர் தேவையான நீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, குறைந்த தீயில் அதை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி ஆம்லெட் போல் பரப்பி இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்.
  • இது வெண்ணெய் தடவிய ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்து உண்ணுவதற்கேற்ற மிகச் சுவையான உணவாகும்.
 
இந்த வார 'டிப்ஸ்'
ஒரு மேசைக்கரண்டி உலர்ந்த திராட்சையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் வரட்டு இருமல் கட்டுபடும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி