சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இந்த ரசத்தை சாதத்தோடு சேர்த்தும் உண்ணலாம். இல்லையெனில், ஒரு விளம்பர வாசகம் சொல்வது போல் 'அப்படியே சாப்பிடலாம்'.
தக்காளி மிளகு ரசம்
 
தேவையானப் பொருட்கள்
புளி எலுமிச்சம் பழ அளவு
தக்காளி ஒரு கப் மசித்தது
மிளகுத்தூள் முக்கால் தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கை பிடி
பூண்டு 8 பல்(சிறியது)
ரசப்பொடி 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
தண்ணீர் 6 கப்
உப்பு தேவையான அளவு
   
செய்முறை  
  • புளியை போதுமான நீரில் ஊறவைத்து சாறெடுக்கவும். சாறு ஒரு கப் இருக்க வேண்டும்.
  • இதில் தண்ணீர், தக்காளி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • 3 நிமிடம் கொதித்த பிறகு, இன்னொரு பக்கம் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
  • கடுகு சேர்த்து அது வெடித்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிகக்குறைந்த தீயில் சிறிது வதக்கவும்.
  • பிறகு தூள்களைச் சேர்த்து மீதமுள்ள கால் தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து, ஒரு தடவை பிரட்டி ரசத்தில் கொட்டி, போதிய உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
தொடர்ந்த மூட்டு வலிக்கு 200 மில்லி கடுகெண்ணையை நன்கு சூடாக்கவும். 10 பல் பூண்டை நசுக்கி அதில் கலந்து, பூண்டு நிறம் மாறும் போது அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணையை ஆற வைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு அவ்வப்போது தேய்த்து வந்தால் வலி பெருமளவில் குறையும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி