|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| கேரளத்தின் சுவையான இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று. சுவைத்து மகிழ்ந்திடுங்கள்.. |
 |
| வட்டாயப்பம் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| ஈஸ்ட் |
அரை தேக்கரண்டி |
| சீனி |
ஒரு தேக்கரண்டி |
| பச்சரிசி |
ஒரு கப் |
| சாதம் |
2 மேசைக்கரண்டி |
| இளசான தேங்காய்த்துருவல் |
ஒரு கப் |
| மிதமான வெந்நீர் |
கால் கப் |
| உப்பு |
ஒரு சிட்டிகை |
| |
|
| செய்முறை |
|
- பச்சரிசியை ஒரு மணி நேரம் போதுமான நீரில் ஊறவிட்டு பிறகு
தேங்காய்த் துருவலுடனும் சாதத்துடனும் சேர்த்து மிருதுவாக
அதேசமயம் கெட்டியாக அரைக்கவும்.
- ஈஸ்ட்டையும் சீனியையும் ஒரு கப்பில் போட்டு அதில் மிதமான
வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
- அரை மணி நேரத்தில் ஈஸ்ட் நுரைத்துப் பொங்கியிருக்கும்.
இதை அரைத்த மாவில் உப்புடன் ஊற்றி நன்கு கலக்கவும்.
- கலந்த மாவை சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் மூடி வைத்து
பொங்கவிடவும்.
- பிறகு எண்ணெய் தடவிய தட்டில் அதிக பருமனாக இல்லாமல் சிறு
சிறு அப்பங்களாக ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| நூறு கிராம் வெந்தயம், ஒரு
கைப்பிடியளவு மிளகு இவற்றை பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து
வைத்துக் கொண்டு, காலை மாலை இரு வேளைகளும் வெந்நீருடன் உணவுக்குப்
பிறகு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அதிகமாகாமல் கட்டுப்பாட்டிலேயே
இருக்கும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|