சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நாகை நகரில் மிகப்பிரபலமான சமுகத் தொண்டார்வலர். மகளிர் சங்கத்தின் சிறந்த தலைவியாய் தொடர்ந்து தொண்டாற்றி வரும் இவர், விதம்விதமாக சமையல் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தும் பொறுப்பான குடும்பத்தலைவியும் கூட. பிராமண உணவு வகைகள் பற்றின குறிப்புகளை வாரம் வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகின்றார். அவருடயை உணவுக்குறிப்புகளுக்குச் செல்லும்முன், அவரைப் பற்றின ஒரு சிறிய முன்னுரை.
அக்காலத்தில் சென்னையில் பிரபல வழக்கறிஞராய் பணியாற்றிய திரு. ராஜகோபாலன் அவர்களின் புதல்வி. பிறந்து வளர்ந்தது சென்னை மயிலாப்பூரில். பள்ளிப்படிப்பு சிவசுவாமி ஐயர் மகளிர் பள்ளியில். பின்னர் ஸ்டெல்லா மேரீஸில் பட்டப்படிப்பு. ஆங்கிலத்திலும், சமஸ்க்ருதத்திலும் புலமைப் பெற்றுள்ள இவர், ஃப்ரெஞ்ச் மொழியையும் சிறப்பாய் கற்றுள்ளார். இசையில் மிகவும் நாட்டம் உள்ளவர் என்பது பலருக்குத் தெரிந்து இருந்தாலும், இவர் 'சிதார்' இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர் என்பது மிகச் சிலருக்கேத் தெரியும்.
இவரது 33 வருட மகளிர் சங்கச் சேவையில், 12 வருடங்கள் தலைவியாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, திறம்பட செயலாற்றியுள்ளார். அரிவையர் சங்கத்தின் நிறுவனத்தலைவராய் இருக்கும் இவர் சிறந்த தலைவிக்கான பன்னாட்டு விருதினைப் பெற்றிருக்கின்றார். இவரின் அனைத்து செயல்களுக்கும் துணை புரிந்து உற்சாகமூட்டும் அன்புக் கணவர் திரு. V.R. ராஜகோபாலன், நாகையில் பிரபலமான மூத்த வழக்கறிஞர். இவர்களின் இரண்டு புதல்விகளில், மூத்தவர் தென்னிந்திய வங்கியில் உதவி மேலாளராய், எர்ணாக்குளத்தில் பணிபுரிகின்றார். இளையவர் வழக்கறிஞராய் தந்தையுடன் இணைந்து தொழில் புரிகின்றார்.
கர்நாடக சங்கீதம் கேட்டல், புத்தகம் படித்தல், தோட்டம் அமைத்தல், தொலைக்காட்சி பார்த்தல் என்ற வழக்கமான பொழுதுபோக்குகளைத் தவிர, அவர் குறிப்பிட்ட மற்றொன்று நமக்கு மிகவும் பயன் தரக்கூடியது. அது, புதுப்புது உணவு வகைகளைத் தயாரித்தல். பழங்கால பிராமண சமையல் முதற்கொண்டு, கால ஓட்டத்தில் மாற்றங்கள் பல கண்டுள்ள தற்கால பிராமணச் சமையல் வரை அனைத்தையும் நமக்கு அளிக்க உள்ளார். வாரம் ஒரு புது விருந்திற்குத் தயாராய் இருங்கள்.
 
இந்த வாரச் சிறப்புணவு - வெல்ல அடை (காரடையான் நோன்பு)
சென்ற வாரச் சிறப்புணவு - அக்கார அடிசில்
 
 
 
 
 
 
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி