எனக்குத் துளியும் விருப்பம் இல்லாமல், மற்றவர்களின் வேண்டுகோளுக்காகவும், நான் சார்ந்த அமைப்பின் 'ரெக்கார்டிற்காகவும்' இரண்டாம் நாள் மாலையில் இருந்து நான் எடுத்த புகைப்படங்களில் சில.