வீணாகும் உதவிகள்
மாடுகளுக்குப் போகும் உணவுப் பொட்டலங்கள்
இது போல் நிறையக் குப்பைத் தொட்டிகள் துணிகளுடன், நகரெங்கும்.
நேற்றைய எச்சரிக்கையில் அவசரம் அவசரமாய் ஊரைக் காலி செய்யும் மக்கள் மற்றும் காவலர்கள்