|
மனிதர்களுக்கு
கொழுப்பு சத்து
என்பது மிகவும்
தேவையான ஒன்றுதான்
என்றாலும், இதன்
அளவு அதிகமாகும்
பட்சத்தில்
அது உடல்நல
கேட்டை விளைவிக்கின்றது.
நேரிடையான
கொழுப்பு பண்டங்களாகிய
நெய், வெண்ணெய்,
தாவர எண்ணெய்கள்
போன்றவை மிகக்
குறைந்த அளவிலேயே
பயன்படுத்தப்பட
வேண்டும். நாம்
உண்ணும் உணவில்
உள்ள சத்துக்களின்
அளவில் கொழுப்பின்
அளவு 5 முதல் 10
சதவீதத்திற்கு
குறையாமலும்
20 சதவீதத்திற்கு
மிகாமலும்
இருக்குமாறு
பார்த்துக்கொள்ளவேண்டும்.
|