|
உணவில்
சேர்த்துக்
கொள்ளப்படும்
தாவர இலைகளை
கீரைகள் என்கின்றோம்.
பொதுவாக கீரை
வகைகளில் கால்சியம்,
இரும்பு, கரோட்டீன்,
வைட்டமின் C
போன்ற சத்துக்கள்
அதிக அளவில்
இருப்பதால்,
நமது அன்றாட
உணவில், ஏதேனும்
ஒரு கீரையை
கண்டிப்பாய்
சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
முளைக்கீரை,
முருங்கைகீரை,
பசலிக்கீரை,
அகத்திக்கீரை
முதலானவை அதிக
அளவில் உணவாய்
உட்கொள்ளப்படுகின்றது.
|