தமிழ் பெயர் கறிவேப்பிலை
ஆங்கில பெயர் Curry leaves
அறிவியல் பெயர் Murraya koenigii
சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது)
சக்தி (Energy) 108 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 63.8 கிராம்
புரதம் (Protein) 6.1 கிராம்
கொழுப்பு (Fat) 1 கிராம்
தாதுக்கள் (Minerals) 4 கிராம்
நார்ச்சத்து (Fibre) 6.4 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 18.7 கிராம்
கால்சியம் (Calcium) 830 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 57 மி.கி
இரும்பு (Iron) 0.93 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 44 மி.கி
செம்பு (Copper) 0.10 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.15 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.20 மி.கி
குரோமியம் (Chromium) 0.006 மி.கி
கந்தகம் (Sulphur) 81 மி.கி
குளோரின் (Chlorine) 198 மி.கி
கரோட்டீன் (Carotene) 7560 மை.கி
தையாமின் (Thiamine) 0.08 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin) 0.21 மி.கி
நியாசின் (Niacin) 2.3 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 93.9 மை.கி
வைட்டமின் சி (Vitamin C) 4 மி.கி
Source: National Institute of Nutrition - Hyderabad
மூடவும்