|
பறவைகள்,
பிராணிகள்
மட்டுமன்றி
கடல்வாழ் உயிரினங்கள்
மற்றும் பறவைகளின்
முட்டைகள்
ஆகியவைகளும்
இறைச்சி வகையில்
சேருகின்றன.
முட்டைகளில்
மிக அதிக அளவில்
புரதச்சத்து
அடங்கியுள்ளது.
இறைச்சி உணவை
விரும்பாத பலர்
முட்டையை விரும்பி
உண்கின்றார்கள்.
முட்டை சைவமா?
அசைவமா? என்று
பல இடங்களில்
பட்டிமன்றங்கள்
நடந்து வருகின்றன.
எது எப்படியாயினும்
முட்டை அதீத
சத்து நிறைந்த
உணவு என்பதில்
சந்தேகம் இல்லை.
ஆட்டிறைச்சி,
கோழி இறைச்சி
போன்றவற்றில்
புரதச்சத்து
செறிந்து
காணப்படுகின்றது.
|